murasoli thalayangam
பொதுத்துறை ஊழியர்களை நாசூக்காக வீட்டுக்கு அனுப்பத் திட்டமிடும் பா.ஜ.க! - முரசொலி தலையங்கம்
இதுவரை பணியாற்றி வந்த BSNL ஊழியர்களுக்கு சம்பள உயர்வுக்கான வழியில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படு வந்த சலுகைகளும் கிடையாது. எனவே ஊழியர்கள் அனைவருக்கும் விருப்ப ஓய்வு தந்து வீட்டிற்கு அனுப்புவதே நல்லது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இனி தொலைத்தொடர்பு துறை முழுவதையும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
பொதுத்துறையை அழிப்பதற்குத்தான் இந்த விருப்ப ஓய்வுத் திட்டம். MTNL போன்ற நிறுவனங்களுடன் இணைப்புப் புத்தாக்கத் திட்டம் போடுவதால் யார் கொழுப்பார்கள்? பெரும் முதலாளிகள்தான். வேலையில்லை என்று நாசூக்காக விருப்ப ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பப்படுவதோ தொழிலாளிகள். ‘எப்படி இருக்கிறது பாருங்கள், முதலாளித்துவத்தின் உத்தி!’ என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!
-
“தி.மு.க முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுகிறது!” : கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
-
“பேரறிஞர் அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்! வாழ்க அண்ணாவின் புகழ்!” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!