murasoli thalayangam
புதிய திட்டம், பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகுமா? - முரசொலி தலையங்கம்
பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் என்றொரு திட்டம் இப்போது புதிதாக புறப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருமானால் இந்தியாவின் விவசாயப் பெருமக்கள், கூலித் தொழிலாளிகள், பால் உற்பத்தி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் என ‘பலகோடி மக்களின் வாழ்வும் பாதிப்புக்குள்ளாகி இந்தியப் பொருளாதாரம் சிதையத் தொடங்கிவிடும்’ என இடதுசாரிக் கட்சிகள் எதிர்த்து வருவதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
சரிந்துவரும் பொருளாதாரம், வளர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை என ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் நாடு சிக்குண்டுள்ளது. இந்நிலையில் வளர்ச்சிக்குப் புதிய தடம் போடுவதாகக் கூறி, புதிய தடையை உருவாக்கிவிடக்கூடாது. எல்லாவற்றையும் கருதிப்பார்த்து, ஒப்பந்தத்தை புறக்கணிப்பதாக எடுத்துள்ள முடிவில் இந்தியா உறுதியாக நிற்குமா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!