murasoli thalayangam
“பா.ஜ.கவின் பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே!” - முரசொலி தலையங்கம்
தேர்தலுக்காக மக்களைக் கவரும் வகையில் இடைக்கால பட்ஜெட்டை முழு பட்ஜெட்டை போல் அறிவித்த பா.ஜ.க, ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தைப் பற்றி அதில் அதிகம் பேசியிருந்தது. ஆனால் இந்திய பொருளாதாரம் சுருங்கி வருவது பற்றி ஒரு இடத்தில் கூடப் பேசப்படவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் சவால்களைச் சந்தித்து, சரிந்து சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பயன்படும் என்று முரசொலி கூறியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு இந்தியா இரண்டு பட்ஜெட்களையும், இரண்டு முறை பட்ஜெட்டுகளுக்கு இணையான அறிவிப்புகளையும் பார்த்துவிட்டது. இந்த பட்ஜெட்களும், அறிவிப்புகளும் சாமானியர்களின் வாழ்வைப் பின்னுக்குத் தள்ளி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் வளர்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!