murasoli thalayangam
இந்தி திணிப்பு இனியும் தொடருமானால், தி.மு.கவின் போராட்டங்களும் தொடரும்! - முரசொலி தலையங்கம்
ஆளுநர் பதவி கூடாது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு நடைபெறுகிறபோது, ஆளுநர் அதன் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் தி.மு.க-வின் நிலை.
ஆனால். வரலாறு தெரியாத சில தற்குறிகள் தி.மு.க - ஆளுநர் சந்திப்பை கொச்சைப்படுத்தி எழுதி வருகின்றனர்.
அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள முரசொலி தலையங்கம், மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. ‘இந்தியை இரண்டாம் கட்டாய மொழியாக திணிப்பதில் பா.ஜ.க நிலைப்பாடு மாறாதெனில், தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்போவதிலும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை’ என்று முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!