murasoli thalayangam
“ஜெயலலிதா அமைச்சரவையில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது சுதந்திரப் பறவைகள்” : முரசொலி தலையங்கம்
“ஜெயலலிதா இருந்த காலத்தில் தங்கள் நிழலைப் பார்த்தே பயந்துபோய்க் கிடந்த அமைச்சர்கள், சுதந்திரமாக இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். மூலதனத்தைத் திரட்டப் போகிறார்; வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறார் என பிரதமர் மோடியைப் போலவே எடப்பாடி பழனிசாமிக்கும் படம் காட்டுகிறார்கள்.
பா.ஜ.க ஆட்சியில் அடுக்கடுக்காக நாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைக் கேள்வி கேட்கும் தி.மு.க தலைவருக்கு பா.ஜ.க-வின் குரலிலேயே பதில் சொல்கிறார் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.
ஜெயலலிதா ஆட்சியில் அடிமைகளாக இருந்தவர்கள் இப்போது பா.ஜ.க ஆட்சியில் டெல்லியின் ஊதுகுழலாக மாறியிருக்கிறார்கள்.” எனத் தலையங்கம் தீட்டியுள்ளது ‘முரசொலி’.
Also Read
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!
-
புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக.. தமிழ்நாடு ஹஜ் இல்லம் : நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர்