murasoli thalayangam
கலைஞரின் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டத்தை யார் சொந்தம் கொண்டாடுவது? - முரசொலி தலையங்கம்
குடிசைகள் அடுக்கு மாடிகளாக உயர்வதற்கு முதன்முதலில் திட்டமிட்ட கட்சி தி.மு.க. அதைச் செயல்படுத்தியவர் கலைஞர். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ், குடிசை மாற்று வீடுகள் அனைத்தும் நேரடியாக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, அது ஜெயலலிதாவின் தொலை நோக்குத் திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டதைப் போல் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஓ.பி.எஸ்-ன் இந்தப் பேட்டியை படிப்பவர்களுக்கு, ஏழைகளுக்காக இவர்களே திட்டத்தை தொடங்கியதைப் போன்ற தோற்றத்தை வழங்கச் செய்கிறார்கள். அது அப்படி இல்லை, அதன் பழமைக்கால் தி.மு.க-வுடையது. அந்த பழமைக்காலின் மூலம் மறுசீரமைக்கப்படுவதே குடிசை மாற்று வாரிய வீடுகள், என்பதை நமது தோழர்கள் நாட்டு மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!