murasoli thalayangam
தமிழகத்திற்கு வந்த உதவித் தொகையை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய எடப்பாடி!- முரசொலி தலையங்கம்
ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற உதவித் தொகையாக ரூ.8,420 கோடியை மத்திய அரசு, தமிழகத்திற்கென ஒதுக்கியிருந்தது. அதில் ரூ.3.117 கோடியை மட்டும் செலவழித்து விட்டு, மீதம் 5.303 கோடியை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளது, நிர்வாகம் செய்யத் தெரியாத எடப்பாடி அரசு. 'கையாலாகாத இந்த அ.தி.மு.க ஆட்சியை இன்னும் எத்தனை நாளைக்கு சகிப்பது' என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!