M K Stalin
“உங்க ஆட்சி சூப்பரா இருக்கு” - முதலமைச்சரைக் கண்டு மகிழ்ந்த கல்லூரி மாணவிகள்! #Album
மழைநீரில் நீண்டதூரம் நடந்தே சென்று பாதிப்புகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாரதியார் வேடமணிந்து வரவேற்ற மழலைகள்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தூத்துக்குடிக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, வரவேற்ற கல்லூரி மாணவிகள்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 நபர்களுக்கு ரூ.42.60 இலட்சம் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளாக வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!