M K Stalin
திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்..! (படங்கள்)
திமுக தலைவர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகே காவனூர், திருமதி குன்னம், கண் கொடுத்த வணிதம், எருக்காட்டூர், கமலாபுரம், கருப்பூர், கீழமணலி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கச்சனம் உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டம், மேல பிடாகை, மேல நாகூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன் நடுவே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முத்துவேலர், அஞ்சுகம் அம்மாள், முத்தமிழறிஞர் கலைஞர், முரசொலி மாறன் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !