India
மோடியின் நிகழ்ச்சியில் பாலியல் அத்துமீறல் : வந்தே பாரத் ரயில் நடந்தது என்ன?
பிரதமர் நரேந்திர மோடி மீரட் - லக்னோவுக்கு இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் மாணவிகள், ஊடகவியாளர்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது, பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சிறுமி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சக மாணவர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமிக்கு ஆதரவாக ஊடகவியலாளர்களும் பேசினார். ஆனால் பா.ஜ.கவினர் அவர்களையும் அவதூறாக நடத்தியுள்ளனர். பிறகு அங்கிருந்த RPF வீரர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
ஆனால், சிறுமியிடம் அத்துமீறிய பா.ஜ.கவை சேர்ந்த நபரிடம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !