India
”தமிழ்நாட்டிலும் மாதிரி பள்ளி அமைக்கப்படும்” - டெல்லி பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற மாணவர்கள்!
டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசு மொஹலா கிளினிக் என்ற சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டார்.
அதன் பிறகு செய்தியாளரை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தமிழ்நாட்டிலும் டெல்லியை போன்று விரைவில் மாதிரி பள்ளிகளை உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லை : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழ்நாடு அரசின் முடிவால் செவிலியர்கள் மகிழ்ச்சி!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!