DMK Government
கடப்பாக்கம் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு; மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய மாணவர்கள்!
’இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தைத் துவக்கி வைக்க மரக்காணம் செல்லும் வழியில் கடப்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனா கால தளர்வுகளுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!
-
“தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கும் முதலீடுகளை பார்த்து எரிச்சல் அடையும் பழனிசாமி” - முரசொலி விமர்சனம்!
-
“உங்கள் நிறுவனங்களை தமிழ்நாட்டில் Invest செய்ய Motivate செய்யுங்கள்!” - Germany-ல் முதலமைச்சர் கோரிக்கை!