DMK
வால்பாறையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் திறந்து வைத்து உதயநிதி ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணி ஆய்வு! - Album
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வியாபாரிகள் சங்கம் & Anamalai Planters Association உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள 25 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய ப்ளான்டை தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார்.
Also Read
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!