DMK
"குற்றவாளிகளை காப்பாற்றிய அடிமைகள், தி.மு.க ஆட்சியில் கம்பி எண்ணுவது உறுதி” : உதயநிதி ஸ்டாலின் (Album)
மக்கள் மத்தியில் பேசிய தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டு பெண்கள் பாதுகாப்பில் முதலிடம் என வேடம் போடும் அடிமைகள், தி.மு.கழக ஆட்சி அமைந்ததும் கம்பி எண்ணுவது உறுதி” என்றார்.
மேலும், “மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதில்தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இடையே போட்டி உள்ளது. அ.தி.மு.க ஆட்சி ஊழல் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. மோடியின் எடுபிடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார் எனப் பேசினார்.
Also Read
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!