DMK
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : அறிவிப்பு!
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 15-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை 15-ம் தேதி தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை (15/7/2019) மாலை சென்னை தேனாம்பேட்டையில் அன்பகத்தில் உள்ள அண்ணா மன்றத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!