Cinema
லவ் டுடே, வதந்தி, DSP.. - OTT மற்றும் திரையரங்கில் இன்று வெளியாகும் சீரிஸ் மற்றும் படங்கள் பட்டியல் இதோ!
தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாகவே கொண்டாட்டமாக இருக்கிறது. தொடர்ச்சியாகத் திரையில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாகவும், மக்கள் மத்தியில் நல்லப் படம் என்ற பெயரையும் பெற்று வருகிறது. நடிகர் கார்த்தியின் 'சர்தார்', பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' போன்ற படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 2-ம் தேதி ஓடிடி மற்றும் திரையரங்கில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் & சீரிஸின் பட்டியலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரையான படங்கள் இடம்பெற்றுள்ளது.
திரையரங்கு :
டிசம்பர் 2
>> விஜய் சேதுபதியின் DSP - தமிழ்
>> விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி - தமிழ்
>> ஹிட் 2 - தெலுங்கு
>> தி டீச்சர் - மலையாளம்
OTT :
டிசம்பர் 1 :-
>> Troll - English - Netflix
>> Tathastu- Hindi - Amazon Prime Video
டிசம்பர் 2 :-
>> லவ் டுடே (Love Today) - தமிழ் - Netflix
>> வதந்தி (Vadhandhi) - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி - Amazon Prime சீரிஸ்
>> பிரெட்டி (Freddy) - இந்தி - Hotstar
>> ஜின்னா (Ginna) - தெலுங்கு, மலையாளம் - Amazon Prime
>> மிரள் (Miral) - தமிழ் - Aha tamil
>> மான்ஸ்டர் (Monster) - Multi Audio - Hotstar
>> குட் பை (Goodbye) - இந்தி - Netflix
>> 1996 Dharamveer - தெலுங்கு - Aha
>> Crushed: S2 - இந்தி - Amazon Prime Video (சீரிஸ்)
>> நித்தம் ஒரு வானம் - தமிழ் - Netflix
>> India Lockdown - இந்தி - Zee5
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!