Cinema
“எங்க ஆட்டம் வெறித்தனம்...” மெர்சல் காட்டும் ‘பிகில்’ ட்ரெய்லர் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
அட்லீ, விஜய் கூட்டணியில் 3வது படமாக உருவாகியுள்ளது ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, இந்துஜா, ஆனந்த்ராஜ், யோகி பாபு, கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ட்ரெய்லர் வெளியான 10 நிமிடத்திற்குள் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!