Cinema
உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்த “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” !
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" திரைப்படம் இந்தியாவில் கடந்த வெள்ளியன்று (26.04.2019) வெளியானது.
இந்த நிலையில் ஐந்து நாளில் உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ.8381 கோடி எனும் ஒரு தகவல் வெளிவந்து பிரமிக்க வைத்துள்ளது.அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இந்தப்படத்தின் முந்தய பாகமான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் இந்த வசூலை குவிக்க 11 நாட்கள் எடுத்துக்கொண்டது, ஆனால் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெறும் 5 நாட்களில் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்