Cinema
ராகுல் தாத்தாவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
'நானும் ரெளடிதான்' படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர், ராகுல் தாத்தா. இவர் தற்போது ‘பி.எம்.டபிள்யூ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராகுல் தாத்தாவின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இது. படங்கள் : கோகுல கிருஷ்ணன்
ராகுல் தாத்தாவுக்கு சொந்த ஊர் நாகப்பட்டினம்.
இயற்பெயர் : தனபால்
சினிமாவுக்காக : உதயபாலன்
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், ரஜினி, கமல் என பலரோடும் நடித்திருக்கிறாராம் ராகுல் தாத்தா.
‘கத்தி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யோடு தண்ணீர் குழாய்க்குள் அமர்ந்திருப்பவர்கள் ஒருவராகவும் நடித்துள்ளார் ராகுல் தாத்தா.
50 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்கிறார்.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!