Cinema
‘அயோக்யா’ படத்தின் டிரைலர் வெளியிடு !
இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில, நடிகர் விஷால் நாயகனாக நடித்துள்ள படம் 'அயோக்யா'. இந்த படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சென்னை இதழியல் நிறுவனம்!” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
ரூ.51.04 கோடி - புதிய கல்லூரி கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!