Cinema
சிவகார்த்திகேயனின் புதுப் படம் குறித்த தகவல்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்,நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில்,இந்த படத்தில் முக்கிய மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22 ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?