Tamilnadu

🔴#LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது - சிறப்பு நேரலை!

🔴#LIVE | தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது - சிறப்பு நேரலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on
17 October 2022, 03:32 AM

சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது

17 தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தரபிர தேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப் படும்.

கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்ட சபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெ றும்.

இந்தக் கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்ட சபை கூட்டம் நடைபெ றும் என எதிர்பார்க்கப் படுகிறது.

banner

Related Stories

Related Stories