சமூகம் என்பது நான்கு பேர்

ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணை நிற்பது நம் கடமை! - பழங்குடிகளின் நீதிக்கு போராடும் பா.கல்யாணி

பழங்குடியின மக்களிம் கல்வி மற்றும் சமூக நீதிக்காக போராடிவரும் சமூக போராளி பா.கல்யாணி பற்றி ஆவணப்படுத்துகிறது சமூகம் என்பது நான்கு பேர்.

banner