சமூகம் என்பது நான்கு பேர்

ஒடுக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோருக்கான சாட்சியம் - ‘எவிடென்ஸ்’ கதிர்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஒடுக்கப்பட்டோர், பாதிக்கப்பட்டோருக்கான சாட்சியம் - ‘எவிடென்ஸ்’ கதிர் | சமூகம் என்பது நான்கு பேர்.

”எவிடென்ஸ் கதிர்” - தலித் மக்கள் விடுதலைக்காகவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்காகவும் கடந்த 20 ஆண்டுகளாக களம் இறங்கி போராடி வருகிறார். தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை புள்ளி விவரங்களோடு ஆவணப்படுத்தி வரும் ”எவிடென்ஸ் அமைப்பு” உருவாகிய விவரத்தையும், எவிடென்ஸ் கதிரின் வாழ்க்கையையும் ஆவணம் செய்கிறது இந்த காணொளி.

banner