முதல் சினிமா

தமிழின் முதல் “A" திரைப்படம் - மர்மயோகி

நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவின் முதல் "A" (வயது வந்தோருக்கு மட்டும்) தணிக்கை சான்றிதழ் பெற்ற முதல் திரைப்படம் எம்.ஜி.ஆர் -அஞ்சலி தேவி நடிப்பில்1951-ஆம் ஆண்டு வெளியான "மர்மயோகி".

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on
banner