Corona Virus

தி.மு.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு விநியோகம்: ஒன்றிணைவோம் வா 2.O விறுவிறு!

‘ஒன்றிணைவோம் வா ‘ திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் உணவு வழங்கும் நிகழ்வை ஆலந்தூர் தெற்கு பகுதி துணை செயலாளர் மு.சத்யா துவக்கி வைத்தார்.

தி.மு.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு விநியோகம்: ஒன்றிணைவோம் வா 2.O விறுவிறு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் போதுமுடக்கம் கடைபடிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் பொது முடக்கிதின் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் மூலம் உதவிகள் செய்ய திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தல் படி பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தி.மு.க சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு விநியோகம்: ஒன்றிணைவோம் வா 2.O விறுவிறு!

அதன் ஒரு பகுதியாக ஆலந்தூர் தெற்கு பகுதி துணை செயலாளர் மு. சத்யா ஏற்பட்டில் 164 மற்றும்166 ஆகிய வார்டு பகுதிகளில் பணியாற்றும் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 200 கும் மேற்பட்டவர்களுக்கு சமூக இடைவெளியுடன் தினமும் உணவு வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்து உணவு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது 166 வது வட்ட துணை செயலாளர் டி. ராஜி, ஆலந்தூர் தெற்கு பகுதி அவைத்தலைவர் சி. கே. நாகராஜசோழன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories