Corona Virus

பசியால் வாடும் மக்கள்: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ActionAid அமைப்புடன் இணைந்து உதவுங்கள்!

இந்தியாவில் ஊரடங்கு நேரத்தில் சுமார் 45 லட்சம் மக்களுக்கு ActionAid என்ற அமைப்பு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கோவிட் 19 தொற்று நோய், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கால் தினக்கூலி வேலை செய்பவர்கள் மற்றும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் குடும்பங்கள் நோயின் தாக்கத்தாலும் பசியினாலும் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலால் யாரும் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்பதை உறுதிபடுத்த, அரசாங்கத்தோடும் உள்ளாட்சி அமைப்புகளோடும் இணைந்து ActionAid என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

பசியால் வாடும் மக்கள்:
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ActionAid அமைப்புடன் இணைந்து உதவுங்கள்!

இந்தியாவில் இதுவரை 45 லட்சம் மக்களுக்கு ActionAid அசோசியேஷன் உதவியுள்ளது. சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல விரும்பி தத்தளிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ActionAid அசோசியேஷன் உதவி வருகிறது.

விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளை மையமாக வைத்துள்ளது.

பசியால் வாடும் மக்கள்:
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு ActionAid அமைப்புடன் இணைந்து உதவுங்கள்!

அடித்தட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நீங்களும் உதவலாம். ActionAid அமைப்பிடம் உங்கள் நிதி பங்களிப்பை செலுத்துங்கள். அதன் மூலம் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ActionAid அமைப்பு செய்து முடிக்கும். நிதி செலுத்த www.bit.ly/AATNCovidRelief என்ற இணையதள முகவரியை அணுகுங்கள்.

banner

Related Stories

Related Stories