Corona Virus

தமிழகத்தில் ஜூலை 31 வரையும் ஊரடங்கு - ஜூலை 6ம் தேதியில் இருந்து தளர்வுகள் அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால் ஊரடங்கை உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

ஏற்கெனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மணிப்பூர் உள்ளிட்ட மாநில அரசுகள் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31 வரையும் ஊரடங்கு - ஜூலை 6ம் தேதியில் இருந்து தளர்வுகள்   அறிவிப்பு!

மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதி முதலும் மதுரையில் ஜூன் 24-ம் தேதி முதலும் விதிக்கப்பட்ட தீவிர ஊரடங்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் தற்போதுள்ள தீவிர ஊடரங்கு ஜூலை 5ம் தேதி வரை நீடிக்கும். ஜூலை 6-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை, ஜூன் 19-ம் தேதிக்கு முன்னர் இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு பொது போக்குவரத்து சேவைகள் ஜூலை 1 முதல் 15ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. அதேபோல, ஜூலை 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எவ்விதமான தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories