குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்று ( டிசம்பர் 23) தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகள் இணைந்து சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் பங்கேற்க 85 வயது முதியவர் ஓசூரில் இருந்து வந்திருந்தது, வியப்புக்குள்ளாக்கியது. இந்த வயதிலும் அவரை போராடத் தூண்டுவது எது என அவர் கூறும் விளக்கத்தை மேலே உள்ள காணொளியில் பாருங்கள்.