Viral
தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு கமிஷனா? - வழக்கறிஞர் சரவணனுடன் நச்சுனு ஒரு இன்டர்வியூ!
‘இவன் தந்திரன்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியான ‘நச்சுனு ஒரு இன்டர்வியூ’-வில் நகைச்சுவை நேர்காணலுக்குப் பதிலாக இந்த எபிஸோடில் சமீபத்தில் நிகழ்ந்த முக்கியமான விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்தும் வழக்கறிஞர் சரவணன் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சி போலவே தொடர்ந்து செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம் குறித்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்ட முறை குறித்தும், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் மின்தடையால் 5 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றியும் தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் பேசி இருக்கிறார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!