Tamilnadu
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், முடிவு செய்து வேட்டபாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதிகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இதையடுத்து தி.மு.க வேட்பாளர்களை கழக தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள்.
ம.தி.மு.க-வின் வேட்பாளர்கள் :-
1.மொடக்குறிச்சி - செந்தில்நாதன்
2.மதுரை தெற்கு - பூமிநாதன்
3.கடையநல்லூர் - தி.மு. ராஜேந்திரன்
4.சீர்காழி (தனி) - செந்தில் செல்வன் (தனி சின்னம்)
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர்கள்:-
1. பாபநாசம் - ஏ.எம்.ஷாஜகான்
2. வாணியம்பாடி - எஸ்.எஸ்.பி.சையது பாரூக்
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள்:-
1.நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா
2.மணப்பாறை - அப்துல் சமத்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர்கள் :-
1.திருச்செங்கோடு - E.R.ஈஸ்வரன்
2.பொள்ளாச்சி - நித்தியானந்தன்
Also Read
-
பரபரப்பான சென்னை.. டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்.. காவல்துறையின் செயலால் அதிர்ச்சி!
-
“சேலம் இரும்பாலையை நவீனப்படுத்த புதிய முதலீடுகள் செய்யப்படுமா?” - மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
“அச்சுறுத்தல், கைதுகளுக்கு திமுக-வினர் அஞ்ச மாட்டார்கள்.. அனைத்திற்கும் தயார்” - கனிமொழி எம்.பி!
-
“பத்திரிகையின் நடுப்பக்கம் ‘விஜய்யின்’ தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது!” : மு.க.ஸ்டாலின் பதிவு!
-
“இது த.வெ.க.வின் சர்வாதிகாரம்!” : கருத்து வேறுபாடுகளை கைதுகளால் முடக்கும் அரசுக்கு ‘தி இந்து’ கண்டனம்!