Tamilnadu

நெருங்கும் 2024 முடிவு... மெஸ்ஸி முதல் மாங்காய் ஊறுகாய் வரை... கூகுளில் தடைப்பட்ட டாப் விஷயங்கள்!

ஆண்டுதோறும் அந்த ஆண்டின் இறுதி நாள் நெருங்கும்போது, அந்த வருடத்தில் டாப் 10 நிகழ்வுகள் குறித்த பட்டியல் வெளியிடப்படும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் தேடப்பட்ட சினிமா, விளையாட்டு, அரசியல், உணவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த ஆண்டு தேடப்பட்ட டாப் 10 நிகழ்வுகள் குறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிடும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கூகுள் நிறுவனம் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு :

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட நிகழ்வுகள் :

* Copa América (கால்பந்துப் போட்டி) - மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்ட்டினா அணி வெற்றி பெற்றது.

* UEFA European Championship

* ICC Men’s T20 World Cup

* India vs England

* Liam Payne

* Donald Trump

* India vs Bangladesh

* iPhone 16

* Olympic Games Paris 2024

* Catherine, Princess of Wales

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட உணவு மற்றும் பானத்தின் குறிப்புகள் (Recipes) :

* Olympic chocolate muns

* Tanghulu

* Tini’s mac and cheese

* Mango pickle (மாங்காய் ஊறுகாய்)

* Dubai chocolate bar

* Dense bean salad

* Chia water

* Sleepy girl

* Lemon balm

* Viral cucumber salad

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட நடிகர்கள் :

* Ka Williams

* Pawan Kalyan (தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்)

* Adam Brody

* Ella Purnell

* Hina Khan

* Kieran Culkin

* Terrence Howard

* Nimrat Kaur

* Suon Foster

* Brigie Bozzo

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட தொடர் :

* Baby Reindeer

* Fallout

* House of the Dragon

* Heeramandi (ஹீரமாண்டி - இந்தி வெப் தொடர்)

* Shōgun

* The Perfect Couple

* Queen of Tears

* Marry My Husband

* 3 Body Problem

* Nobody Wants This

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட விளையாட்டு குழு :

* New York Yankees

* Los Angeles Dodgers

* Inter Miami CF

* Bayer 04 Leverkusen

* Boston Celtics

* New York Mets

* Dallas Mavericks

* Argentina national football team

* Minnesota Timberwolves

* Edmonton Oilers

=> சர்வதேச அளவில் தேடப்பட்ட பாடல்கள் :

* Not Like Us – Kendrick Lamar

* APT. – Rosé and Bruno Mars

* Bling-Bang-Bang-Born – Creepy Nuts

* Thick Of It – KSI

* Espresso – Sabrina Carpenter

* Hai Yorokonde – Kocchi no Kento

* yes, and? – Ariana Grande

* WILDFLOWER – Billie Eilish

* Fortnight – Taylor Swi

* Katchi Sera – Sai Abhyankkar (தமிழ் பாடலான - "எண்ணமே உன்னால... கட்சி சேர...")

Also Read: டிங் லிரேன் VS குகேஷ்... உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 மகுடத்தை சூடப்போவது யார்? - விறுவிறுப்பான போட்டி!