Tamilnadu
தாய்-சேய் மையம் திறப்பு; ஒகேனக்கலில் ஆய்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தருமபுரி சுற்றுப்பயண படங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தைத் துவக்கிவைத்தார். மேலும் விவசாயிகள், சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கைவைத்து வருகிறார். மேலும் ரூ.10 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் சுற்றுப்பயணம் செய்து வரும் அறியப் புகைப்படங்கள் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!