Tamilnadu
திராவிட கழக தலைவர் கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனு தள்ளுபடி !
இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில், பேசியதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு எதிராக, பா.ஜ.க நிர்வாகி அசோக் என்பவர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
கீ.வீரமணியை கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் மனுதாரர் தொடர்ந்த மனு உகந்ததல்ல என்று தெரிவித்த நீதிபதி கீ.வீரமணியை கைது செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!