Sports
‘நம்ம பி.வி.சிந்து தாங்க இப்படி...’- அசத்தல் ஆல்பம்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக பாட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று இந்திய நாட்டிற்கே பெருமைத் தேடித்தந்தவர் பி.வி.சிந்து.
பி.வி.சிந்துவின் அற்புதமான ஆட்டம் உலக பாட்மிட்டன் ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது.
ஆட்டத்தில் மட்டுமல்ல ஆடை அலங்காரத்திலும் ஆர்வம் கொண்ட பி.வி.சிந்து தனது இன்ஸ்டாகிராம், முகநூல், இணையதளங்களில் தனது அட்டகாசமான புகைப்படங்களை பதிவிட்டு, ஆயிரக்கணக்கான விருப்பக்குறிகளையும், அன்பின் சின்னங்களையும் பெற்று வருகிறார்.
சமீபத்தில், பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்ற அவர், தனது விதவிதமான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டும் வருகிறார்.
இதோ.. நவநாகரீக மங்கையாக பி.வி.சிந்து...
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!