murasoli thalayangam
“முரசொலி வைத்திருந்தால் உண்மையில் என்ன பொருள்? - ரஜினி கருத்துக்கு எதிர்வினையாற்றிய முரசொலி!
துக்ளக் மேடையில் முரசொலி நாளிதழ் வைத்திருப்பவர்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பதிலடி அளிக்கும் விதமாக முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் ‘திராவிட இயக்கத் தமிழன்’ என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன்’ என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட ‘உடன்பிறப்பு' என்று பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள்.” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி.
Also Read
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!
-
காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்துத் துறைகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு... என்னென்ன? விவரம்!
-
ரூ.210.17 கோடியில் அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
150 க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.. இந்திய நாட்டிய விழா தொடக்கம்- எங்கு? விவரம்!