murasoli thalayangam
“இந்திய - சீனப் பேச்சுவார்த்தை ஒரு புதிய அத்தியாயம்?” - முரசொலி தலையங்கம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய - சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. ஆயினும் இது எதிர்காலத்திற்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாகக் கருதலாம்.
மேலும் அண்டை நாடுகளோடு இந்தியா நட்பாக, இணக்கமாக இருப்பதற்கு இந்தச் சந்திப்புப் பெரிதும் உதவும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!
-
”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்