murasoli thalayangam
இந்தியாவை ‘இந்து’ ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க!- முரசொலி தலையங்கம்
வளர்ந்து வரும் மத வன்முறைகள், தாக்குதல்கள் எதுவும் இனி நடக்காமல் இருக்க அறிஞர்கள், திரைத்துறையினர், வரலாற்று ஆசிரியர்கள் என 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்திற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் காலம் கடத்திய மோடி அரசு, வேறு எந்த புகார்களைப் பற்றியும் கவலை கொண்டதில்லை. தேர்தல் முறையினால் அதிகாரத்தை பிடித்த பா.ஜ.க-வின் கவனம் முழுவதும் ‘இந்து’ ராஷ்டிரம் மீதுதான் இருக்கிறது என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!