M K Stalin
மரக்காணத்தில் தி.மு.கவின் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிப்பதாக அ.தி.மு.க அரசு நேற்று தெரிவித்திருந்த நிலையில், மரக்காணம் பேரூராட்சியில் இன்று ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!