M K Stalin
சுர்ஜித் குடும்பத்திற்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க.ஸ்டாலின்! #RipSurjith
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததை அடுத்து, நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதன் பிறகு சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், முதல் ஆளாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
Also Read
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!