India
குஜராத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதை பொருள் : ரூ.5 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்!
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் தொடர்ச்சியாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் போதை பொருள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலிஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 518 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் இருந்தை போலிஸார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல் கடந்த அக்.10 ஆம் தேதி 208 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?