India
மோடியின் கேதார்நாத் பயணம்: தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார்!
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி யாத்திரை சென்றிருப்பது விதிமீறல் என்று குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸும் மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் விதிமீறல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !