DMK

#LIVE தி.மு.க பொதுக்குழு : விகிதாச்சார பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

புதிய தேசிய கல்விக் கொள்கை - சமூகநீதிக்கு எதிரானது!

Updated at: November 10, 2019 at 11:40 AM

இந்திய பொருளாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு கண்டனம்!

Updated at: November 10, 2019 at 11:40 AM

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கவேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:34 AM

தமிழில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:33 AM

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு கண்டனம்!

Updated at: November 10, 2019 at 11:32 AM

நதிநீர்ப் பிரச்னையில் காலம்தாழ்த்தக்கூடாது!

Updated at: November 10, 2019 at 11:32 AM

பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:31 AM

அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றிட வேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:31 AM

விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:30 AM

மத நல்லிணக்கத்தை சீரழிக்க நினைக்கும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:30 AM

குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:27 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:26 AM

தமிழக காவல்துறை சுதந்திரமாக பாரபட்சமின்றி இயங்கவேண்டும்!

Updated at: November 10, 2019 at 11:19 AM

தமிழக விரோத திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு!

Updated at: November 10, 2019 at 11:15 AM

அ.தி.மு.க அமைச்சர்களைக் காப்பாற்றும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!

Updated at: November 10, 2019 at 11:14 AM

ஊழல்களின் உறைவிடமான அ.தி.மு.க ஆட்சி!

Updated at: November 10, 2019 at 11:09 AM

அ.தி.மு.க ஆட்சிக்கு கண்டனம்!

Updated at: November 10, 2019 at 11:08 AM

தேர்தல் வெற்றி - செயல் வீரர்களுக்கு நன்றி!

Updated at: November 10, 2019 at 11:07 AM

நாடாளுமன்ற - சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றியை ஈட்டித்தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!

Updated at: November 10, 2019 at 11:01 AM

தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு!

Updated at: November 10, 2019 at 11:00 AM

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும்!

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் அதிகாரம் வேண்டும் என அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டி தீர்மானம் வாசித்தார் மு.க.ஸ்டாலின்.

Updated at: November 10, 2019 at 11:46 AM

அடிப்படை உரிமைகள் காக்க!

அடிப்படை பண்புகளுக்கு ஊறு நேராமல் அரசியல் சட்டத்தை நிறைவேற்றக் கோரி தீர்மானம்.

Updated at: November 10, 2019 at 10:56 AM

தி.மு.க தலைவரின் தனிச்சிறப்பு தீர்மானம்!

Updated at: November 10, 2019 at 10:54 AM

தி.மு.க தலைவரின் தனிச்சிறப்பு தீர்மானம்!

இந்திய அரசியல் சட்டம் 70ம் ஆண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம்!

Updated at: November 10, 2019 at 10:51 AM

தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தி.மு.க சட்டத் திருத்த விதிகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Updated at: November 10, 2019 at 10:44 AM

தி.மு.க பொதுக்குழு தீர்மானம்!

வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Updated at: November 10, 2019 at 10:36 AM

இளைஞரணி வயது வரம்பு திருத்தம்!

தி.மு.க இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்து தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Updated at: November 10, 2019 at 10:36 AM

தி.மு.க பொதுக்குழு தீர்மானங்கள் :

தி.மு.க அமைப்பு தேர்தலை 2020ம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம்.

திருநங்கைகளை தி.மு.க உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

இணையதளம் மூலம் தி.மு.க.வில் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.

Updated at: November 10, 2019 at 10:40 AM

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தி.மு.க நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மறைவுக்கும், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்திற்கும் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Updated at: November 10, 2019 at 10:40 AM

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கலைஞர் படங்களுக்கு மலர்தூவி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு.

Updated at: November 10, 2019 at 8:09 PM