DMK
பாராளுமன்ற தேர்தல் திமுகவிற்கு பெருகும் ஆதரவு
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தமிழகத்தின் 27 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக. தலைவர் மு.க.ஸ்டாலினை 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.மேலும்,விவசாயிகளின் வாழ்வாதாரங்களைப் பறித்து, எதிர்காலத்தை அழித்த அதிமுக – பாஜக அரசுகளை அகற்ற உறுதுணை நிற்பதாகவும் தெரிவித்தனர்
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!