Cinema
தெலுங்கு, கன்னடத்தில் இந்த ஆண்டு வெளியான பெஸ்ட் படங்கள் இவைதான்! #Cinema2021
2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நாம் கண்டிப்பாக தவற விடக்கூடாத தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
தெலுங்கு திரைப்படங்கள்
ஜாம்பி ரெட்டி
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, ஆனந்தி ஆகியோர் நடித்த படம்.
ஜதிரத்னலு
நவீன் பொலிசேட்டி, பிரியதர்ஷி, ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ஜதி ரத்னலு.
சினிமா பண்டி
பிரவீன் காண்ட்ரேகுய்லா இயக்கத்தில் விகாஷ் வசிஷ்டா, சந்தீப் வாரணாசி ஆகியோர் நடித்த இப்படம் மொழி தாண்டி ரசிகர்களை ஈர்த்தது.
ராஜ ராஜ சோரா
ஹசித் கோலி இயக்கத்தில் ஸ்ரீவிஷ்ணு, மேகா ஆகாஷ், சுனைனா உள்ளிட்டோர் நடித்த இப்படமும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
அகண்டா
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’.
ஸ்கைலேப்
விஷ்வக் கண்டேராவ் இயக்கத்தில் நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ஸ்கைலேப்.
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் நடித்த இப்படம் ஆண்டிறுதியில் வெளியாகி பெரும் வசூல் பெற்றுள்ளது.
கன்னட திரைப்படங்கள்
ஹீரோ
பரத்ராஜ் இயக்கத்தில் ரிஷப் ஷெட்டி நடித்த இப்படம் ஆக்ஷன் எண்டர்டெயினராக கவனம் ஈர்த்தது.
யுவரத்னா
சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் புனீத் ராஜ்குமார், சாயிஷா நடிப்பில் வெளியான இப்படமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
கருட காமன ரிஷப வாகனா
ராஜ் பி.ஷெட்டி இயக்கத்தில் ராஜ் பி.ஷெட்டி, ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவான இப்படமும் ரசிகர்களை ஈர்த்தது.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!